'பக்தி' எனும் பெயரில் பல முட்டாள்தனங்கள் அரங்கேறுவதைப் பார்க்கிறோம். பக்தி என்பது நாம் அணியும் உடையிலோ அல்லது நாம் செய்யும் பாவனையிலோ இருப்பதா? உண்மையான பக்திநிலை எப்படிப்பட்டது? ஈஷாவில் பக்தி மார்க்கம் உள்ளதா? இத்தனை கேள்விகளுக்கும் இந்த வீடியோவில் தனக்கே உரிய நகைச்சுவைப் பேச்சின் மூலம் விடை பகிர்கிறார் சத்குரு!

  • Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
  • இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்
  • ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.