உங்கள் உள்ளிருக்கும் ஜீனியஸ்-ஐ வெளிக்கொண்டு வருவது எப்படி?

வெற்றி அடைய எது முக்கியம்? எப்படி திட்டமிட்டால் வெற்றி வசப்படும் என்பதைப் பற்றி சத்குரு அவர்களின் சுவாரசியமான பதிலை இங்கு காணலாம்.