உங்களின் மிக பெரிய எதிரி இது தான்!

தன் வாழ்க்கையில் நன்றாக எது நடந்தாலும், அது சீக்கிரமே மோசாகிவிடும் என்ற உணர்வு தனக்கு வருவதாகவும், இப்படி தனக்குள் இருந்து பேசும் பிசாசுகளின் ஓசைகளில் இருந்து எப்படி வெளிவருவது என்றும் கேட்ட மாணவி ஒருவருக்கு சத்குரு அவர்களின் பதிலை இங்கு காணலாம்.