உங்களை பார்த்ததும் ஏன் கண்ணீர் விடுகிறார்கள்?

உங்களை பார்த்ததும் மக்கள் ஏன் கண்ணீர் விடுகிறார்கள்? இந்திய திரைப்படத் துறையின் பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். திரு.சேகர் கபூர். தன்னுடைய தனித்துவமான படைப்பாற்றலை திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றவர். சத்குருவுடனான அவர் சந்திப்பு இந்த வீடியோவில்.