உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி இயக்க எளிய வழி

ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் சவாலான இந்நேரத்தில், நம் உடலையும் மனதையும் வீட்டிலிருந்தபடியே மேம்படுத்திக்கொள்வதற்கான கருவிகள் ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் வழங்கப்படுவதைப் பற்றி சத்குரு எடுத்துரைக்கிறார்.