உங்கள் கர்ம வினையை உடைக்க இவர் உதவுவார்
ஒரு ஆன்மீக சாதகரோட வாழ்க்கையில் குருவின் இருப்பிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும், ஒருவருடைய கர்மக் கட்டமைப்பை திறன்பட எவ்வாறு தகர்க்க முடியும் என்பதையும் சத்குரு இந்த வீடியோவில் விளக்குகிறார்