உங்க Stressக்கு இதுதான் காரணம்!

'Stress management செய்யுங்கள்!' என நவீன மருத்துவர்கள் கூறுவதைப் பார்க்கிறோம். இதிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டி, நாம் உண்மையில் manage செய்யவேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் கூறுகிறார் சத்குரு. கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்ற Youth & Truth நிகழ்ச்சியில் மாணவர் ஒருவரின் கேள்விக்கு விடையளிக்கையில், மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கான வழியையும் காட்டுகிறார் சத்குரு!
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1