‘உணவுக்கட்டுப்பாடு’ என்ற வார்த்தை இப்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஈஷாவில் என்ன மாதிரியான உணவுக்கட்டுப்பாடு உள்ளது என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டிய பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களிடம், சத்குரு அளித்த பதில் இந்த வீடியோவில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.