ஒரு பக்கம் எங்கு பார்த்தாலும் உலக அமைதியைப் பற்றின கருத்தரங்குகள், மற்றொரு பக்கம் போர், வன்முறை இப்படி இருக்க, உலக அமைதி  சாத்தியமா? நாம் அடிப்படை விஷயத்தைக் மாற்றிக்கொள்ளாமல், உலக அமைதி என்பது வீண் பேச்சுதான் என்கிறார் சத்குரு. அந்த அடிப்படை விஷயம் என்ன? வீடியோவில் பார்க்கலாம்.