திருவண்ணாமலை கோவிலில் நடக்கும் அற்புதம்!

கார்த்திகை தீபம் என்றாலே பார்க்கும் இடம் எல்லாம் ஒளிரும் அழகிய தீபச் சுடரின் காட்சி கண்களை நிறைக்கும். இத்தருணத்தில நெருப்பின் முக்கியத்துவத்தை பற்றி சத்குரு அவர்களின் அருளுரையை இங்கு காணலாம்.