வீட்டிலேயே இயற்கையாக உங்கள் உடலை சுத்தப்படுத்த 5 வழிகள்

நம் உடலிலுள்ள பஞ்சபூதங்களை இயற்கையான வழியில் தூய்மைப்படுத்துவதற்கும், அதன் சக்திகளை உட்கிரகிப்பதற்குமான அவசியம் மற்றும் வழிமுறைகள் பற்றி சத்குரு எடுத்துரைக்கிறார்.