தூக்கமின்மை காரணங்களும் சில தீர்வுகளும்

தூக்கமின்மை என்பது பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை பற்றி சுவரஸ்யமான தகவலும், இந்த பிரச்சனையை கையாள எளிய வழிகள் பற்றியும் சத்குரு அவர்கள் இந்த காணொளியில் விளக்குகிறார்.