திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா?

இன்றைய இளைஞர்கள் திருமணம் தங்களுக்கு அவசியம் தேவையா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள், இது சரியானது தானா? திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க நினைக்கும் இளைஞர்களுக்கு சத்குருவின் ஆலோசனை என்ன? வீடியோவில் பாருங்கள்!