தாயின் வயிற்றில் இருக்கும்போதே கற்க முடியுமா?
அபிமன்யு தன் தாயின் கருவில் இருக்கும்போதே வித்தையை அரைகுறையாய் புரிந்துகொண்டு போரில் மாண்டான். அஷ்டவக்ரா தாயின் கருவில் இருக்கும்போதே பேசத் துவங்கி, தனது உடல் எட்டு கோணல்களுடன் இருக்கும்படியாக பிறந்தான். இதனால் கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு கற்பிக்க நினைப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது. பிரபல கர்நாடக இசைப் பாடகி திருமதி. நித்யஸ்ரீ அவர்கள் சத்குருவிடம் கருவில் இருக்கும் குழந்தையை பேணுவது குறித்து கேட்க, சத்குருவின் பதில் மூலம் இதுகுறித்த நல்ல தெளிவு கிடைக்கிறது!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1