தாத்தா தந்த சாஃப்ட்வேர் - இந்த உடல்!
முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வது பற்றி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, நமது உடலில் வாழ்ந்துகொண்டிருக்கும், நம் தாத்தாக்கள் விட்டுச்சென்றுள்ள சாஃப்வேரைப் பற்றி கூறுகிறார் சத்குரு. குலதெய்வம் பற்றி சத்குருவின் விளக்கத்தை வீடியோவில் பார்க்கும்போது, நம் கலாச்சாரத்தில் எதுவும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை என்பது புரிகிறது.
 
குறிப்பு:

வரும் செப்டம்பர் 19ம் தேதி - மஹாளய அமாவாசை அன்று லிங்கபைரவியில் இறந்தவர்கள் நற்கதி அடைய சிறப்பு காலபைரவ சாந்தி நடைபெறுகிறது.

கால பைரவ கர்மா மற்றும் சாந்தி பற்றி மேலும் விவரங்களுக்கு...

பதிவு செய்ய: lingabhairavi.org/register
தொடர்பு எண்: +91 83000 83111
இ-மெயில்: info@lingabhairavi.org
இணையதள முகவரி: www.lingabhairavi.org

உள்ளூர் மையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் (தமிழ்நாட்டில் மட்டும்)

காலபைரவ கர்மா,
லிங்கபைரவி,
ஸ்ரீ யோகினி அறக்கட்டளை,
ஈஷான விஹார் அஞ்சல்,
கோவை-641114

மஹாளய அமாவாசை அன்று அன்னதானம் வழங்க...

மஹாளய அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி செய்து அவர்களது நினைவாக அன்னதானம் வழங்குவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது.

உங்கள் பிரியமானவர்களின் நினைவாக, ஈஷா யோக மையத்தில் நீங்கள் அன்னதானம் செய்யலாம். தாங்கள் வழங்கும் அன்னம் ஆன்மீக பாதையில் உள்ள சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பலரையும் சென்று சேரும்.

மேலும் தகவல்களுக்கு:

தொலைபேசி: 9442504655
இணையதள முகவரி: http://www.ishafoundation.org/Get-Involved/annadanam.isa

  0 Comments
 
Login / to join the conversation1