தனித்தமிழ்நாடு கோருபவர்கள் கவனிக்க...

நம் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து தனித்தமிழ் நாடாக உருவெடுக்க வேண்டுமென்ற கொள்கையை சிலர் முன்னிறுத்துவதைப் பார்க்கிறோம். இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன? Youth & Truth நிகழ்ச்சியில் ஒரு கல்லூரி மாணவரின் கேள்விக்கு சத்குருவின் பதில் வீடியோவில்!