ஒரு குழந்தை தாய் தந்தையை இழந்துவிட்டால், உடனே சமூகத்தில் அக்குழந்தைக்கு 'அனாதை' என்று பெயர் சூட்டி, பரிதாபமான ஒரு ஜீவனாகப் பார்க்கிறார்கள். முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் அனாதைக் குழந்தைகள் பற்றி சத்குருவிடம் கேட்டபோது, வீடியோவில் சத்குரு அளித்த பதில், இன்றைய சமூகத்தின் சுயநல மனப்பான்மையைச் சுட்டி காட்டுகிறது.