இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மக்களின் மத்தியில் ஆன்மீக எழுச்சியூட்டிய விவேகானந்தரின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கையில் இருந்து 2 முக்கிய நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு.