தந்த்ரா அல்லது தாந்திரீகம் என்ற வார்த்தை உடலுறவுடன் தொடர்புபடுத்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், தாந்திரீகம் என்றால் என்ன என்பதை விளக்கும் சத்குரு, ஆசி வழங்கும் சாதுக்களுக்கும் தாந்திரீக வழிமுறைகள் அறிந்திருக்கும் ஒரு குருவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதையும் இந்த காணொளியில் கூறுகிறார். ஈஷாவில் தாந்திரீகம் உள்ளதா என்ற கேள்விக்கான பதிலை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Subscribe