தமிழ்நாட்டு கிராமங்கள் வளர்வதற்கு இதை செய்யுங்கள்! | ஈஷா கிராமோத்சவம் 2018

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக கிராம மக்களை முன்னேற்றிவிட முடியுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஈஷா கிராமோத்சவம் திருவிழா ஏன் முக்கியமானது என்பதை இந்த வீடியோவில் எடுத்துரைக்கும் சத்குரு, இவ்வாண்டு நிகழவிருக்கும் கிராமோத்சவ திருவிழாவிற்காக நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும் கூறுகிறார்!
 

தொடர்புக்கு: 83000 30999

Web: gramotsavam.org

Email: ishagramotsavam@ishaoutreach.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1