பொருந்தாத உண்மைகள் - பண்டைய பழமொழிகளுக்கு சத்குருவின் விளக்கம்

'நீரில்லாத நெற்றி பாழ்' & 'பெண்மூலம் நிர்மூலம்' ஆகிய இரண்டு சொல் வழக்குகளில் ஏதேனும் உண்மை உள்ளதா என்பதை சத்குருவின் பார்வையிலிருந்து இங்கே அறிந்துகொள்ளலாம். 'மூன்றாவது கோணம்' என்ற சத்குருவின் புத்தகத்தில், பழமையான சொல் வழக்குகள் மற்றும் பழமொழிகளுக்கு சத்குரு கூறியுள்ள விளக்கங்களைக் கொண்டு, இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.