சூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி!
பதஞ்சலி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், நம் உயிர்சக்தியை நடனமாடச் செய்வதற்கான விஞ்ஞான காரணம் பற்றி சத்குரு விளக்குகிறார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், ஆகாய சக்தியை கிரகிப்பதற்கான ஒரு எளிய சாதனா ஒன்றையும் சத்குரு வழங்குகிறார்.
 
VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 6

பதஞ்சலி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், நம் உயிர்சக்தியை நடனமாடச் செய்வதற்கான விஞ்ஞான காரணம் பற்றி சத்குரு விளக்குகிறார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், ஆகாய சக்தியை கிரகிப்பதற்கான ஒரு எளிய சாதனா ஒன்றையும் சத்குரு வழங்குகிறார்.

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
 
  0 Comments
 
Login / to join the conversation1