சாரிங்க… யோகா செய்ய எனக்கு Time இல்ல?
"சாரிங்க… இந்த யோகாவெல்லாம் செய்யுறதுக்கு எனக்கு time இல்லைங்க! என சொல்லும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு சத்குரு சொல்லும் செய்தி என்ன? இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், தெரிந்துகொள்ளலாம்!
 
 

"சாரிங்க… இந்த யோகாவெல்லாம் செய்யுறதுக்கு எனக்கு time இல்லைங்க! என சொல்லும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு சத்குரு சொல்லும் செய்தி என்ன? இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், தெரிந்துகொள்ளலாம்!

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1