சியாச்சின் சிகரத்தில் படைவீரர்களுக்கு சத்குரு வழங்கும் யோகா!

இவ்வருடம் உலக யோகா தினத்தை சியாச்சின் எனும் உயர்ந்த மலைச் சிகரத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுடன் சத்குரு கொண்டாடுகிறார். அன்றைய தினம் தான் நேரடியாக வீரர்களுக்கு வழங்கவிருக்கும் யோகப் பயிற்சி குறித்து சத்குரு வீடியோவில் பேசுகிறார்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1