"இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? எப்படி இத யூஸ் பண்ணிக்கிறது?" இதுபோன்ற மனநிலையுடன் எந்த ஒன்றையும் அணுகும் இன்றைய சமுதாயத்திற்கு, சிவனிடம் வேண்டிய அக்கா மகாதேவியைப் பற்றிக் கூறும் சத்குரு, பிரபஞ்சமே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்றும் வீடியோவில் எடுத்துரைக்கிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.