சிவனை இப்படியும் கொண்டாடலாம்!

சிவனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அவனை நீங்கள் கொண்டாட வேண்டியதும் முக்கியம். சரி சிவனை எப்படி கொண்டாடுவது? இதோ பாருங்கள்...
 
சிவனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அவனை நீங்கள் கொண்டாட வேண்டியதும் முக்கியம். சரி சிவனை எப்படி கொண்டாடுவது? இதோ பாருங்கள்...

சிவனை எப்படியெல்லாம் கொண்டாடலாம்... ஆடலாமா? பாடலாமா? குதிக்கலாமா? குறும்பு செய்து கொண்டாடலாமா? இதொ இந்த வீடியோவில் இவர்கள் கொண்டாடுவதைப் போலவே நீங்களும் 'சிவாய' மந்திரத்திற்கு ஏற்றவாறு அசைந்தோ, ஆடியோ, பாடியோ கொண்டாடிய தருணத்தை காட்சியாகப் பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்! உங்கள் காட்சி சிவனைக் கொண்டாடும் வீடியோ தொகுப்பில் இடம்பெறும் வாய்ப்புள்ளது!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1