வாழ்க்கையின் ஆழத்தை தீர்மானிப்பது எது?

வாழ்க்கையின் இரு வேறு பரிமாணங்கள் பற்றி பேசும் சத்குரு, இந்த சவாலான நேரங்களில் அப்பரிமாணங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கிறார். சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன் - நாள் 18