பத்திரிக்கையாளர் திரு. பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, சக்தி வழங்குவதாக சத்குரு சொல்வதை சற்று விளக்கும்படி கேட்டுக்கொண்டார். தான் தியான அன்பர்கள் கூட்டத்தில் வரும்போது அவர்களின் சக்திநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிப்பிட்டு, உயிர்சக்தியின் தன்மை குறித்து விளக்கிப் பேசுகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.