சைவ உணவு சத்தில்லா உணவா?

“வெறும் சைவ உணவு சாப்பிடுவதில் எந்த சத்தும் இல்லை; மாமிசம் சேர்த்துக்கொள்ளுங்கள்!” என டாக்டர்கள் அறிவுறுத்துவதைக் கேட்கமுடிகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் கேட்டபோது, சைவ உணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவற்றை சத்குரு எடுத்துரைக்கிறார்.
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.