18 சித்தர்கள் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் உள்ளம் பற்றி எவ்வளவோ சொல்லி வைத்துள்ளனர். இப்போது சத்குருவும் உள்ளம் பற்றியே பேசுகிறார். அவர்கள் சொல்லாததை சத்குரு சொல்கிறாரா? சித்தர்களுக்கும் சத்குருவிற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? சத்குருவிடமே விடை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் இந்த வீடியோ மூலம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.