சத்குருவைப் பார்ப்பதைப் போலவே மற்றவரையும் பார்க்கும்போது…
“யாரைப் பார்த்தாலும் சத்குருவைப் பார்ப்பதைப் போலவே நான் உணர்கிறேன், இது ஒரு நோயா?” என ஒரு அன்பர் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு ஒரு கதையின் மூலமாக பதில் பகிர்கிறார். மற்றவரையும் சத்குருவாக நினைத்துப் பார்க்கும்போது எத்தகைய மாற்றத்தை அது நிகழ்த்தும் என்பதை வீடியோவில் சத்குரு புரியவைக்கிறார்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1