சத்குரு ஏன் நமஸ்காரம் செய்கிறார்?

பொதுவாக, மகான்கள் ஞானிகள் போன்றோர் தாங்கள் சந்திக்கும் நபர்களுக்கு ஆசி வழங்குவதுதான் வழக்கம். ஆனால், சத்குருவோ அனைவரையும் கைகூப்பி நமஸ்காரம் செய்கிறாரே?! இதற்கு என்ன காரணம் என உங்களுக்கு கேட்கத் தோன்றினால், சத்குருவின் இந்த வீடியோ பதில் தருகிறது!
 
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1