பள்ளிப் பருவத்தில் சத்குரு எப்படிப்பட்ட குறும்புத்தனமிக்க மாணவனாக இருந்துள்ளார் என்பதை, தான் குறும்பு செய்த ஆங்கில ஆசிரியை முன்னிலையிலேயே அழகாக அவர் விவரிக்கிறார்! இன்றுவரை சத்குரு மறக்க முடியாதபடி அந்த டீச்சர் செய்த செயல் என்ன? நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த ஆசிரியர்-மாணவர் இடையிலான பிணைப்பு பற்றி காணொளியில் காணுங்கள்!
Subscribe