சாதனா பாதை - சில அனுபவ பகிர்வுகள்!

ஈஷா யோகா மையத்தின் சக்திமிக்க சுற்றுச்சூழலில் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கியிருக்கும் அரிய வாய்ப்பு மற்றும் உள்நிலையில் தெளிவு மற்றும் சமநிலையை வழங்கக்கூடிய நிகழ்ச்சியாக ‘சாதனா பாதை’ உள்ளது. இந்த புதியதொரு சாத்தியத்தை சத்குரு கடந்த 2018ல் முதன்முதலாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் அனுபவத்தையும், சாதனா பாதையின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக இந்த வீடியோ அமைகிறது.
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1