ரஜினிகாந்த், முதல்வர் மற்றும் ஸ்டாலினுக்கு சத்குருவின் Fitness Challenge!

சில மாதங்கள் முன்பு சமூக ஊடகங்களில் fitness Challenge வைரலான சமயத்தில், சத்குரு தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூவருக்கும் தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஃபிட்னஸ் சவால் விடுத்திருந்தார். 60 வயதை தாண்டிய இந்த மூவருக்கும் சத்குரு அழைப்பு விடுத்ததன் பின்னணி என்ன? சத்குருவின் பதில் வீடியோவில்!
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1