புத்தக குறிப்பில் பார்த்து சமையல் செய்யும்போது, யோகாவையும் அதுபோல செய்யக்கூடாதா? யோகா கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியமா? தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டபோது சத்குரு அளித்த பதில் வீடியோவில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.