நம் நாட்டிலுள்ள நோய் தீர்க்கும் அற்புத மூலிகைகளை புறந்தள்ளி, தேயிலையை பல்லாயிரம் ஏக்கர்களில் பயிர் செய்துள்ளோம். இதுகுறித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, டிவி விளம்பரங்களால் மக்களுக்கு செய்யப்படும் தவறான வழிநடத்துதலைப் பற்றி குறிப்பிடுகிறார். உலகப் பொருளாதார மாநாட்டில் ஒரு யோகியான சத்குருவிற்கு என்ன வேலை என்ற கேள்விக்கும் வீடியோவில் விடை கிடைக்கிறது.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.