பேய்களால் பொருட்களை நகர்த்த முடியுமா?

குடும்பத்தில் நெருக்கமானவர்கள் இறந்த பின் அவர்களின் சூட்சும செயல்பாடுகள் இருப்பதாக சில உணர்கிறார்கள். பேயாக வந்து தம்மை தொடர்புகொள்வதாகவும் சிலர் எண்ணிக்கொள்கிறார்கள். இறந்தபின் சூட்சம நிலையில் என்ன நிகழ்கிறது என்பதை சத்குரு இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்.