பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை...
பார்வதி தேவி சிவனிடம் ஞானம் பெறுவதற்கு மேற்கொண்ட பல கடும் தவங்களும், சில சாதுர்ய வாதங்களும், சத்குரு சொல்லிக் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. பார்வதி சிவனிடமிருந்து ஞானம்பெற்ற பிரத்யேகமான ஒரு வழிமுறை பற்றியும், கணபதி பிறந்தது எப்படி என்பதையும் விளக்கும் இந்த வீடியோ பதிவு, பல புராண நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது!
 
ஈஷாவுடன் கைலாஷ் புனிதப் பயணம் பற்றி மேலும் விபரங்களுக்கு: http://www.sacredwalks.org/

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1