ஒரே ஜென்மத்தில் முக்தி அடைய ஒரு விநோத வழி!
திபெத்திய புத்த மதத்தில் ஒருவர் முக்தி அடைய 16 ஜென்மங்கள் எடுக்க வேண்டுமாம்! அல்லது ஒரே ஜென்மத்தில் முக்தி அடைய வேண்டுமானால் அதற்கான வழிமுறையைக் கேட்பவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்களாம்! திபெத்திய புத்த மதம் பற்றிய இதுபோன்ற அதிர்ச்சியும் அழகும் நிறைந்த தகவல்களை நம்முடன் பகிர்கிறார் சத்குரு.
 
  • Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
  • இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்
  • ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
 
  0 Comments
 
Login / to join the conversation1