பஞ்சபூதங்களை இசையால் வசப்படுத்த முடியுமா? முடியும். அப்படி ஆகிவிட்டால், அந்த இசையினால் கேன்சர் நோயையும்கூட குணப்படுத்த முடியும் என்கிறார் சத்குரு. இது ஒரு அதிசயம்தான். அந்த சாத்தியத்தை எப்படி நிகழ்த்தமுடியும் என்பதை சத்குருவிடமிருந்தே கேளுங்களேன்.