நெருப்பு நம்மை எப்படி சுத்தப்படுத்துகிறது?

தனது பாட்டி தன் தந்தைக்கு தினமும் தவறாமல் திருஷ்டி சுற்றி போடும் வழக்கத்தை கொண்டிருந்ததை சுட்டிக்காட்டி, இது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். நெருப்பு நம்மை எப்படி தூய்மைப்படுத்துகிறது என்ற விஞ்ஞானத்தை எடுத்துக்கூறும் சத்குரு, ஐவகை அக்னி குறித்தும், ஆரத்தி எடுக்கும்போது நிகழும் அற்புதம் குறித்தும் விவரிக்கிறார்.
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1