நெருங்கிய உறவுகள் ஏமாற்றினால் என்ன செய்வது?

நட்பு, குடும்ப உறவுகள், சக பணியாளர்கள் என எவ்வித உறவாயினும் அங்கே ஏமாற்றம், துரோகம் போன்ற விஷயங்கள் அரங்கேறும்போது, சிலர் கோபமும் வெறுப்பும் கொண்டு வெகுண்டெழுகிறார்கள். சிலர் மனமுடைந்து மனிதர்கள் மீதே நம்பிக்கையற்றுப் போகிறார்கள். அத்தகைய சூழல்களில் சத்குரு என்ன செய்வார் என்பதை காணொளியில் அறியுங்கள்!