நேரம் பத்தவில்லை! என்ன செய்வது?

சத்குரு அவர்கள் பல விதமான செயல்கள் செய்து வருகிறார் என்பது நமக்கு தெரியும். யோகா கற்றுத்தருகிறார், மரம் நடுகிறார், மோட்டார் பைக் ஓட்டுகிறார். கோல்ஃப் விளையாடுகிறார். இத்தனையையும் செய்ய, தன் நேரத்தை அவர் எப்படி கையாள்கிறார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு, சத்குரு அவர்களின் பதிலை இந்த காணொளியில் பார்க்கலாம்.