கைலாயம் - ஞானியின் பார்வையில்

நமது அண்டை நாடான நேபாள தேசமும் இமயமலைப் பகுதியும் இணைந்து சக்திவாய்ந்த தந்திர உடலாக அமைக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் விளக்கும் சத்குரு, அந்த நிலப்பரப்பு முழுவதும் எப்படி ஒரு சக்தி வளையமாக செயல்படுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறார்.


Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.