'நண்பேண்டா', 'மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட் ஷிப் தான்!' என்று மார்தட்டிக் கொள்ளும் நட்புகளுக்கு மத்தியில் மட்டுமல்ல, இணை பிரியா காதலர்கள், கணவன்-மனைவி மற்றும் நெருக்கமான பிற குடும்ப உறவுகளுக்கு இடையேயும் ஏதோ ஒரு காலகட்டத்தில் விரிசல் வந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் எதிர்கொண்டால், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும் என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்.
Subscribe