நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...!
சத்குரு அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார் எனத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1