நமக்கு தீமை செய்பவருடன் எப்படி வாழ்வது?
நமக்கு தீமை செய்கிறார்கள் என தெரிந்த பின்னர் அவர்களுடன் சேர்ந்து வாழவோ அல்லது பணியாற்றவோ எப்படி முடியும்? இது நியாயமான கேள்வியாகத்தான் தெரிகிறது! ஆனால், இந்த கேள்விக்கு சத்குருவின் பதில் வேறு கோணத்தில் அமைவதோடு, நிதர்சனத்தையும் உணர்த்துகிறது.
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

Be the first one to comment!
Login / Sign Up to join the conversation1