நம் கலாச்சாரத்தை அந்நியர் படையெடுப்பு ஏன் அசைக்கமுடியவில்லை?!
கடந்த ஜூலையில் குருவின் மடியில் நிகழ்ச்சியில் சத்குரு வழங்கிய சத்சங்க உரையின் ஒருபகுதி விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பப்பட்டது. இதில், குரு பௌர்ணமியின் சிறப்பை விளக்கிப் பேசும் சத்குரு, தமிழ்மொழியின் சிறப்பையும் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் நம் கலாச்சாரத்தின் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறார்.
 
  0 Comments
 
Login / to join the conversation1