மேடை மற்றும் சினிமா நகைச்சுவை கலைஞரான திரு.கிரேஸி மோகன் அவர்கள் 'நகைச்சுவை மற்றும் தத்துவம்' ஆகிய இரண்டின் முக்கியத்துவங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு வழங்கிய பதில் கவனிக்கத்தக்கதாய் அமைகிறது. ஆனந்தமாய் இருக்கும்போது நகைச்சுவை தேவையில்லை என்ற உண்மை விளங்குகிறது!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.